அண்மை செய்திகள்
தொழில்நுட்பம்
உலகம்
சினிமா
-
-
-
பார்ட்டி படத்தின் டீஸர்(Party Teaser )
Posted in: கோலிவுட், சினிமா -
-
-
-
இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீலடிங் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்தியா அணியின் முதல் ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப்புடிக்க முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 29ரன்களுக்கு 7முக்கிய விக்கெட்களை இழந்தது இந்திய அணி. அதற்க்கு பின்பு தோனி களம் இறங்கினார், அவருடன் குலதீப் யாதவ் தாக்கு […]
-
உலக ஹாக்கி லீக் போட்டியில் சிறந்த 8 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் இணைந்துள்ளன. ஆட்டத்தின் ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் அணிகள் இடம்பெற்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தங்களது பிரிவிலேயே மற்றொரு அணியுடன் ஒரு முறை மோத வேண்டும் என்பது விதிமுறை. அதனடிப்படையில் நேற்று புவனேசுவரத்திலுள்ள கலிங்கா மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. ஆட்டம் தொடங்கியவுடன் […]
-
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு குழுவிடம் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தவுள்ளார். 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒலிபரப்ப ஸ்டார் நெட்வொர்குடன் பிசிசிஐ ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது அதன் மூலமாக பிசிசிஐ-க்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்திய அணி வீரர்களின் சம்பள ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனவே பிசிசிஐ-யின் நிர்வாக குழு தலைவர் […]
-
புனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் அடுத்த சுற்றுக்கு இந்திய வீரர்கள் சாகேத் மைனேனி, ஸ்ரீராம் பாலாஜி ஆகிய இருவரும் தங்களது அசத்தலான ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். புனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் உடல் ரீதியான பிரச்சனை காரணமாக இந்த சீசனில் தடுமாறிய சாகேத் மைனேனி தனக்கு அளிக்கப்பட வைல்ட் கார்டு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியின் தொடக்க சுற்றில் போஸ்னியா வீரரான டொமிஸ்லாவ் பிரிகிசுடன் மோதினார் சாகேத் மைனேனி . […]