அஜீத்தின் விவேகம் டீசர் – நெட்டிசன்களின் கருத்து…!

தல அஜீத்தின் 57-வது படம் விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய், தம்பி ராமையா என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதனை பற்றிய ட்வீட்களை பார்ப்போம்.