இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கும் நிறுவனம்

Iphone

உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது ஐபோன்களை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வர தொடங்கி உள்ளது.

தாய்வானை சேர்ந்த விஸ்ட்ரன் பெங்களூருலில் தயாரிப்பு ஆலையை நிறுவ இருப்பதாகவும், அங்கு ஐபோன்கள் மட்டும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் இந்தியாவில் ஐபோன் விற்பனையை அதிகரிக்க தயாரிப்பு ஆலையை நிறுவ இருப்பதாக தகவல் வருகின்றது. இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்க இருக்கும் விஸ்ட்ரன் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE சாதனங்களை தயாரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.