இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நோக்கி ஜூன் 29ம் தேதி சுற்றுபயணம்

ஜிம்பாப்வேவில் ஜூலை 10 முதல், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடக்கவிருக்கிறது. இதில் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும், இரு டி20 போட்டிகளும் நடைபெறும். இப்போட்டிகள் ஜூலை 10 முதல் தொடங்கி 19 தேதி வரை நடைபெறவிருக்கிறது என ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு இந்திய அணி ஜூன் 29ம் தேதி ஜிம்பாப்வே பயணம் மேற்கொள்கிறது.