இந்திய வங்கதேச இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்

இந்திய-வங்க தேச இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் தொடர்க்கான போட்டி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஷெரெ பங்கள தேசிய விளையாட்டு மைதானத்தில்  நடைபெற உள்ளது. முதல் இரு போட்டிகளில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியின் வெற்றியை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Post your comments

Your email address will not be published. Required fields are marked *