இந்திய-வங்க தேச இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்

இந்திய-வங்க தேச இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் தொடர்க்கான போட்டி நாளை பிற்பகல் மூன்று  மணியளவில்  ஷெரெ பங்கள தேசிய விளையாட்டு மைதானத்தில்  நடைபெற உள்ளது. முதல் போட்டியை வங்கதேச அணி வென்ற நிலையில், இப்போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post your comments

Your email address will not be published. Required fields are marked *