இம்சை அரசன் 24ஆம் புலிகேசி மோஷன் போஸ்டர்

 

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி மோஷன் போஸ்டர் இன்று வெளியானது இதில் வைகை புயல் வடிவேலு மீண்டும் 11ஆண்டு கழித்து தனது ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைப்பதற்கு அடி எடுத்துவைத்துள்ளார்.இப்படம் சிம்புதேவன் இயக்கத்தில் சங்கர் தயாரிய்ப்பில் எடுக்க உள்ளனர் ஜிப்ரான் இசை அமைக்க உள்ளார்.