இரண்டாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி, வங்கதேசம் தொடரை வென்றது

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி, ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது வங்கதேச அணி.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமான முஸ்தபிஸுர் ரஹ்மான், அந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

 

Post your comments

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.