இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த படம்

movie

புது வரவுகளாக பல கதாநாயகன் கதாநாயகி முதன் முதலாக அறிமுகமான படங்கள் வாராவாரம் அதிகம் வருகின்றது. ஆனால் அனைத்து படமும் மக்களிடம் சேருகின்றது என்பது கேள்வி குறிதான்.

சமீபத்தில் வந்த புது படமான காதல் கண்கட்டுதே படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதாக படம் பார்த்த அனைவரும் கூறுகின்றனர்

இந்த போட்டிகள் நிறைத்த சினிமா உலகத்தில் புதுமுக நாயகன் நாயகி நடித்த படம் வெகுவாக ஈர்த்து உள்ளது. பல இயக்குனர்கள் பாராட்டி உள்ளனர் அது மட்டும் இல்லாமல் படம் பார்த்து இளைஞர் பாசிட்டிவ் கமெண்ட்களும் கொடுக்கின்றார்கள் .

இப்படத்தை இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார் புதுமுக நாயகன் கேஜி மற்றும் நாயகி அதுல்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் பவன் இசை அமைத்துள்ளார்.தேவேந்திரன் தயாரித்துள்ளார்