சிவகார்த்திகேயன் வெளியிட்ட புதிய படத்தின் ட்ரைலர்…!

A. R. முருகதாஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் ரங்கூன். கௌதம் கார்த்திக் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் சிவகார்த்திகேயன் அவர்களால் நேற்று வெளியிடப்பட்டது.G.V.பிரகாஷ் குமாரிடம் உதவியாளராக பணியாற்றிய விக்ரம் RH இசையில் இப்படம்உருவாகி உள்ளது.இதனை பற்றிய ட்வீட்களை பார்ப்போம்.

 

Tagged with:     , , ,