டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் சாதனை

இங்கிலாந்து உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 64 பந்துகளில் 158 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் சாதனை படைத்தார்.

மெக்கல்லம் ’13’ 4-ஸ் மற்றும் ’11’ 6-ஸ் எடுத்து இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டியில் உயர்ந்த ரன் குவித்த வீரராக உள்ளார், உலக அளவில் கிறிஸ் கெய்லுக்கு அடுத்தபடியாக அதிக ரன் குவித்த வீரர் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார் .

 

 

Tagged with: