தண்ணீர் குடிப்பதனால் உண்டாகும் ஆரோக்கிய பலன்கள்

உங்கள் உடல் எடையில் சுமார் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் உடல் வெப்பநிலை கட்டுப்படுத்தவும் மற்றும் பிற உடல் செயல்பாடுகளை பராமரிக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. உங்கள் உடல் சுவாசிப்பதன் மூலமாகவும் வியர்வை, மற்றும் செரிமானம் மூலமாகவும் ம் நீரினை இழப்பதால், நீர் இழப்பினை சமநிலை படுத்துவது முக்கியம். உங்கள் கண்கள், மூக்கு, வாய் உலர்ந்து போதல் உங்கள் உடலில் நீர் பற்றாக்குறையின் அறிகுறிகள்.

நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை பொருத்து உங்கள் உடல்நலம் அமைகிறது. தண்ணீர் உங்கள் திசுக்கள், முதுகு தண்டு மற்றும் மூட்டுகளை பாதுகாக்கிறது. அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது உடலில் இருந்து வியர்வை வழியாக அனைத்து கழிவுகளையும் வெளியேற்றுகிறது. மேலும் உடலின் நீர்ச் சத்தினை அதிகரிக்கிறது.

தண்ணீர் அதிகம் குடிப்பதனால் நோயின்றி உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழலாம்.

Tagged with:    

Post your comments

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.