எண்ணற்ற பயன்கள் உள்ளது இயற்கையில் கிடைக்கும் பழங்களில் அவற்றில் குறிபிடத்தக்கவை ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு,மாம்பழம்,வாழைபழம், மாதுளை, கொய்யாபழம்.
ஆப்பிள்: இதயத்திற்கு நல்ல ஆற்றலை தருகிறது மற்றும் இதயத்தை வலுவடையவும் செய்கிறது.
திராட்சை:ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைகிறது மற்றும் கண்களுக்கு நல்ல பார்வை திறனை கொடுகிறது.
ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மாம்பழம்: மாம்பழத்தில் கொழுப்புச்சத்து குறைக்கும் பொருள் உள்ளது.
வாழைபழம்:இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால் இரத்த சோகை நீங்கி, இரத்தணுக்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும்.
மாதுளை: இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் மற்றும் இரத்த அழுத்தத்திற்கு நல்லது.
கொய்யாபழம்:எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும்.
P.Yamuna