மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா 77 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேசத்தை தோற்கடித்தது

நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்து 77 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்றது. மகேந்திர சிங் தோனி 77 ரன் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு திறவுகோலாக அமைந்தார். தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற ஆட்டக்காரர்களும் சிறப்பாக ஆடினர்.

வங்கதேச இளம் வேகபந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான் மூன்று போட்டிகளிலும் 13 விக்கெட்களை வீழ்த்தி தொடர் நாயகன் பட்டத்தை தட்டி சென்றார்.

Post your comments

Your email address will not be published. Required fields are marked *