2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தியது

இலங்கை கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை-பாகிஸ்தான் 2-வது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது.  இலங்கை அணி 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரசாத் “மேன் ஆப் தி மேட்ச்” பட்டதை தட்டிச் சென்றார்.

மூன்றாவது போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற உள்ளது.