நடிகர் கார்த்தி வெளியிட்ட புதிய படத்தின் firstlook poster …!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்து வெளியாக இருக்கும் படம் அறம்  செய்து பழகு.இப்படம் தெலுங்கில் C /O SURYA என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தின் firstlook poster இன்று நடிகர் கார்த்தி தலைமையில் வெளியிடப்பட்டது. அறம்  செய்து பழகு வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பற்றிய ட்வீட்களை பார்ப்போம்.

 

Tagged with:     , , ,