துப்பறிவாளன்2 – நடிகர் விஷால் உறுதி செய்தார்

actor vishal confirms thupparivalan 2

நடிகர் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் ரிவியூஸை அல்லி குவிக்கின்றது. இதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ச்சனிலும் ஒரு இடம் பிடித்துள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தை விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இப்படத்தில், அனு இம்மானுவேல், வினைய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அருள் கொரோல்லி இசையமைத்திருக்கிறார். இதில் புரட்சி தளபதி விஷால் ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவாக நடித்துள்ளார் இவர் நண்பராக பிரசன்னா நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் துப்பறிவாளன்2 எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

Tagged with:     ,