ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. ரூ.199-க்கு ரீசார்ஜ் செய்து 1ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா பெறலாம் அன்லிமிடெட் கால் வசதியுடன் 28நாட்களுக்கு. சமீபத்தில் ஜியோ நிறுவனம் இதுபோல ரூ.149-க்கு ஒரு ஆஃபர் வழங்கியுள்ளது அதற்க்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் இந்த சலுகையை வழங்கியுள்ளது.
இது மட்டுமின்றி இன்னும் பல சலுகைகளை வழங்கியுள்ளனர்.
ரூ.499 ரீசார்ஜ் செய்தால் — 1.5 ஜிபி தினமும் 28நாட்களுக்கு
ரூ.549 ரீசார்ஜ் செய்தால் — 2 ஜிபி தினமும் 28நாட்களுக்கு
ரூ.799 ரீசார்ஜ் செய்தால் — 3 ஜிபி தினமும் 28நாட்களுக்கு
இந்த அனைத்து சலுகைகளிலும் அன்லிமிடெட் கால் வசதி சேரும் என்றும் தெரிவித்துள்ளனர். இச்சலுகை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் மை ஏர்டெல் ஆப் மூலமாக செக் செய்து கொள்ளலாம்.