அமேசான்-ன் தீபாவளி அதிரடி சலுகை

amazon diwali offer

அமேசான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. டிவி, லேப்டாப், மொபைல்போன் போன்றவற்றிக்கு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. அமேசான் தீபாவளி சேல் அக்டோபர் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சேல் முன்னிட்டு எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10சதவீதம் கேஷ்பேக் வழங்கவுள்ளது.

இதுமட்டுமின்றி அமேசானில் ஸ்மார்ட் போன்களுக்கு 40சதவீதம் தள்ளுபடி வழங்கியுள்ளது. ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 50சதவீதம் தள்ளுபடி வழங்கியுள்ளது. டிவி மற்றும் லேப்டாப் போன்ற பொருட்களுக்கு 60சதவீதம் தள்ளுபடி வழங்கியுள்ளது.

 

Tagged with:     , , , ,