அமெரிக்கா தீடிர் முடிவு – சூடான் நாட்டின் மீதான வர்த்தக தடையை நீக்கியுள்ளது

America join Sudan

தீவிரவாதத்திற்கு உதவுவதாக கூறி கடந்த 20 ஆண்டுகளாக ஆப்பிரிக்கா நாடான சூடான் மீது அமெரிக்கா தடை விதித்திருந்தது தற்பொழுது அந்த தடையை நீக்கியுள்ளது.

இதுகுறித்து சூடான் வெளியுறவு துறை அமைச்சர் கூறுகையில் அமெரிக்கா எடுத்துள்ளது இந்த தீடிர் முடிவு வரவேற்கப்படுகின்றன, இது சம்மந்தமான வெளிப்படையான பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்று வருகின்றன. இதன் காரணமாக இரு நாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் விலகும் என அவர் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி அவர் இனி நாங்கள் அமரிக்காவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் எங்களால் முடித்த உதவிகளை செய்வோம் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Tagged with:     ,