ஆண்ட்ராய்ட் 360டிகிரி கேமரா

புதிய ஆண்ட்ராய்ட் 360டிகிரி கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் நம் ஆண்ட்ராய்ட் மொபைலில் படம் பிடிப்பது வழக்கம் அதிலும் சில வகையான வசதி உள்ளன. பனோராமிக் வியூ என்று ஒரு வசதி இருக்கும் அதில் படம் பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதன் காரணத்தை நோக்கியே இந்.த 360டிகிரி கேமரா கண்டுபிடிக்க பட்டுள்ளது. இதனை நமது ஆண்ட்ராய்ட் மொபைலில் கனெக்ட் செய்து பயன்படுத்தினால் சுலமபமாக படம் பிடிக்கலாம். இதில் எடுக்க படுகிற போட்டோ 8 வரை இருக்கும்.

ஆண்ட்ராய்ட் 360டிகிரி கேமராவின் விரிவான குறிப்புகள் :

விரிவாக்க ஸ்டோரேஜ் (Expandable storage)   : yes

விரிவாக்க ஸ்டோரேஜ் வகை

(Expandable storage type)                                         : microSD 

Expandable storage up to (GB)                                  : 128GB

இமேஜ் சென்சார்  (sensor)                                    :  2MP CMOSசென்சார்

போட்டோ ரெசொலூஷன்                                  : 8MP/5M/2MP

வீடியோ ரெசொலூஷன்                                      : 2048 * 1024

டீபால்ட்(default) ரெசொலூஷன்                        : 5MP

பவர் சப்ளை                                                             : 5V/1A