பிக்பாஸ்-க்கு புதிதாக வந்துள்ளது நடிகை அஞ்சலியா?

anjali in bigboss

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையப்போகிறது. இந்நிலையில் நேற்று சுஜா எலிமினேட் ஆனார். தற்பொழுது 5பேர் மட்டுமுள்ள நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் நடிகை ஒருவர் வீட்டுக்குள்
நுழைவதைக்காட்டினர். ஆனால் அவரது முகம் காட்டவில்லை. அவர் தன் கையில் பலூன் ஒன்றைவைத்துக்கொண்டு உள்ளே வந்தார்.

இதை வைத்து உன்னித்து கவனித்தால் தற்பொழுது ஜெய் நடித்துள்ள பலூன் படத்தின் கதாநாயகியாக தான் இருக்கவேண்டும். அதில் அஞ்சலி நடித்துள்ளார் இதை வைத்து பார்த்தால் உள்ளே புதிதாக வந்துள்ள நடிகை அஞ்சலி என்பது உறுதியாகியுள்ளது.

Tagged with:     , , ,