அண்ணாதுரை படத்தின் புதிய ஸ்டில்ஸ்

annadurai movie new stills released today

விஜய் ஆன்டனியின் அடுத்தப்படமான அண்ணாதுரை படத்தின் 1st லுக் போஸ்டர் சிலநாடகளுக்கு முன்பு வெளியானது இதனை தொடர்ந்து இப்படத்தின் சில ஸ்டில்ஸ்களை இன்று வெளியிட்டுள்ளனர்.

இதில் விஜய் ஆன்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவர் இரட்டை வேடத்தில் நடிப்பது மூன்றாவது முறையாகும். இந்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.