அண்ணாதுரை படத்தின் ட்ரைலர் வெளியானது

ANNADURAI Official Trailer Vijay Antony

விஜய் ஆன்டனியின் அடுத்தப்படமான அண்ணாதுரை படத்தின் 1st லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் விஜய் ஆன்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவர் இரட்டை வேடத்தில் நடிப்பது மூன்றாவது முறையாகும். இந்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகிவுள்ளது. வெளியாகி அதிக வியூஸ் மற்றும் லைக்ஸ் பெற்றுள்ளது.