அண்ணாதுரை படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது

annadurai trailer from oct11

விஜய் ஆன்டனியின் அடுத்தப்படமான அண்ணாதுரை படத்தின் 1st லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் விஜய் ஆன்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவர் இரட்டை வேடத்தில் நடிப்பது மூன்றாவது முறையாகும். இந்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் ட்ரைலர் அக்டோபர் 11ம் தேதி அதாவது நாளை ரிலீஸ் செய்ய போவதாக தனது சொந்த ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார் விஜய் ஆன்டனி.