ஆப்பிள் ஐபோன் எக்ஸ் முதல் முதல் வாங்கியது யார் என்று தெரியுமா?

apple iphone x

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஐபோன் 8, ஐபோன் 8பிளஸ், ஐபோன் எக்ஸ் என பல புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பல மக்கள் ஆஸ்திரேலியாவில் பல மணி நேரங்களை வரிசையில் ஆப்பிள் நிறுவனம் முன் காத்துக்கிடந்து வாங்கினர். பல நபர்கள் தங்களது யூடூப் சேனல்ளில் அதை பற்றி விமர்சனம் கூர்வதற்காகவே நின்று வாங்கி சென்றனர். அதற்க்கான வீடியோ இதோ…

 

Tagged with:     , ,