அர்ஜென்டினா வெனிசுலா போட்டி டிராவில் முடிந்தது

argentina vs venezuela match finishes with draw

உலகக்கோப்பைக்கான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் வெனிசுலா அணி மோதியது போட்டி ஆரம்பித்து 51வது நிமிடத்தில் வெனிசுலா அணி கோல் அடித்தது,அதே சூட்டில் அர்ஜென்டினா அணி அடுத்த 3நிமிடங்களில் கோல் அடித்து மேட்சை சரி செய்தது.

தகுதி சுற்றில் தென் அமெரிக்க அணிகளுக்கான பிரிவில் 24புள்ளிகளுடன் 5வது இடத்தில உள்ளது அர்ஜென்டினா அணி. இதனை தொடர்ந்து அடுத்து இரண்டு போட்டிகள் நடைபெறும் அதில் ஒன்றில் பெரு அணியுடனும் மற்றோன்றில் ஈக்வடார் அணியுடனும் மோதவுள்ளது.

இந்த போட்டியில் முதல் 4இடத்தை பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடை பெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நேரடியாக கலந்து கொள்ள தகுதியை பெரும். முதல் இடத்தில இருக்கும் பிரேசில் அணி உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்ள தகுதியை பெற்றுள்ளது.