இயக்குநராக அவதாரம் எடுக்கும் அருண்ராஜா காமராஜ்

லிரிக் ரைட்டர், ஆக்டர், சிங்கர் அருண்ராஜா காமராஜ் இப்பொழுது டைரக்டராக உருவம் எடுக்கிறார். இவர் சினிமா துறையில் ஒரு பிலிம்மேக்கர் ஆக வேண்டும் என்று உள்ளே வந்தார் இவர் சில படங்களில் நடித்து தன்னை ஒரு அக்டராக வெளிப்படுத்தினர் பின்பு சில பாடல்கள் எழுதியுள்ளார் இதனை தொடர்ந்து கபாலி திரைப்படத்தில் நெருப்புடா என்னும் பாடலை எழுதி பாடியுள்ளார் இதன் மூலமாக தனது திறமையை வெளி காட்டினார். இப்பொழுது தன்னை ஒரு சிறந்த டைரக்டராக வெளிகாட்ட இதுவே சரியான நேரம் என்பதை உணர்ந்து டைரக்டர் ஆகா முடிவு எடுத்துள்ளார்.

இது இந்தியா வுமன்ஸ் கிரிக்கெட் பற்றிய கதை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா வுமன்ஸ் கிரிக்கெட் போட்டியில் வென்றதை பற்றிய உருக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கதையை இவர் உலக கோப்பை போட்டி நடைபெறும் முன்னே எழுத முடிவு செய்ததாகவும் மக்கள் இந்தியா வுமன்ஸ் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் காட்டிய ஆறுவமும் ஆதரவும் வைத்தே இதில் முழு தைரியத்துடன் இறங்கி உள்ளதாக கூறினார்.இவர் நாளைய இயக்குனர் போட்டியிலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.