அருண் விஜயின் 25வது படம் கெளதம் மேனனுடன்

gautham menon to direct next arun vijay's film

தற்பொழுது வெளிவந்து செய்தியின் படி அருண் விஜயின் 25வது படத்தை கெளதம் மேனன் இயக்கவுள்ளார். ஏற்கனவே அருண் விஜய் வைத்து என்னை அறிந்தால் என்ற படத்தில் வில்லனாக அவரை அறிமுகம் செய்து அவரின் மரு பக்கத்தை காண்பித்துள்ளார். தற்பொழுது அருண் விஜய் ‘மகிழ் திருமேனி தடம்’ என்ற படத்தில் பிஸியாக உள்ளார். கெளதம் மேனனோ விக்ரம் வைத்து துருவ நட்சத்திரம் என்ற ஸ்பை திரில்லர் படத்துக்காக டர்கியில் உள்ளார்.இவர்கள் இவர்களும் தங்களது அடுத்த படத்தில் இணையவுள்ளார்கள்

Tagged with:     , ,