அருவி படத்தின் ட்ரைலர்(Aruvi Trailer)

Aruvi trailer

Aruvi Tamil eco-social drama written and directed by Arun Prabu Purushothaman and this is his debut movie. This movie is produced by Dream Warrior Pictures. The film features Aditi Balan, Lakshmi Gopalswami, Shwetha Shekar, Mohammad Ali Baig in the lead roles. Bindhu Malini and Vedanth Bharadwaj have been hired to compose music for the film. Now the trailer had been released. Watch it here…

இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள படமே அருவி. இப்படத்தில் அதிதி பாலன், லட்சுமி கோபால்ஸ்வாமி, சுவேதா சேகர் மற்றும் முகமது அலி பைக் நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக பிந்து மாலினி மற்றும் வேதாந் பாரட்வாஜ் பணியாற்றியுள்ளனர். Dream Warrior Pictures இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகிவுள்ளது.