ஆஸ்திரேலியா வீரர்கள் சென்ற வாகனம் தாக்கப்பட்டது

ausralian players bus were attacked

ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களது 2nd டெஸ்டை பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆடின ஆட்டம் முடிந்து அவர்கள் ஹோட்டலிற்கு திரும்பியபோது அவர்கள் சென்ற வாகனத்தின் கண்ணாடி கற்கள் வீசி தாக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் அவர்கள் சென்று பஸ்சின் கண்ணாடி நொறுங்கின.

இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில் வீர்ரர்கள் எதிரி யார் என்று தெரியாமல் அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவதில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் எதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பங்களாதேஷ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தீவரமாக இறங்கியுள்ளனர்.

இதனால் அந்த வழிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பங்களாதேஷ் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை குறித்து ஆஸ்திரேலியா வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.