Author Archives

 • முதல் ஆண்டு நிறைவு – மகிழ்ச்சியில் கபாலி குழுவினர்…!
  Posted in: கோலிவுட், சினிமா

  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் கபாலி. ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், ஜான் விஜய், கலையரசன் என பலர் நடித்துள்ளனர். இப்படம் திரைக்கு வந்து ஒரு வருடம் ஆன நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். July 21 last year #Kabali fever ? all over the world #1YearOfBlockBusterKabali pic.twitter.com/RxhDwcwIFL — ஜூஜூபீ… 2.0 (@BabuSenthil) July 21, 2017 #Rajinikanth fans mass celebration a year ago […]

 • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்பட போஸ்டர்ஸ் வெளியீடு
  Posted in: கோலிவுட், சினிமா

  கபாலியை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படம் காலா. தனுஷின் Wunderbar Films நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் கபாலியை இயக்கிய பா.ரஞ்சித் காலா படத்தையும் இயக்குகிறார். ஒரு இளம் இயக்குனர் தொடர்ந்து ஒரு பெரிய நடிகரை வைத்து படம் இயக்குவது இதுவே முதல்முறை ஆகும். கபாலியை போன்றே இப்படமும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் என்றால் அது மிகையாகாது. தற்போது காலா படத்தின் இரண்டு புதிய போஸ்டர்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

 • காற்றின் ஆற்றலால் இயங்கும் தொடர் வண்டி
  Posted in: தொழில்நுட்பம்

  தினம் தோறும் மின்சார ரயிலில் பல லட்சம் மக்கள் பயணம் செய்கின்றார்கள். “5500” மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மின்சார ரயில்கள் “1.2” பில்லியன் கிலோ வாட் மின்சாரத்தைச் செலவிடுகின்றன. இந்த மின்சாரத்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பூமியின் வளங்கள் ஒவ்வொரு நாளும், ஏன் தினமும் வீணாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த மின்சார ரயில்கள் தினம் தோறும் பல கிலோ டன் கார்பன் டை ஆக்ஸிடை காற்றில் கலக்கிறது. இதனால்  இவற்றின் அளவைக் குறைப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் முடிவு […]

 • ஹீரோ பேஷன் புரோ i3s
  Posted in: தொழில்நுட்பம்

  ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எப்போதும் வாடிக்கையாளரின் கவனத்தை பெற ஏதேனும் புதிதாக முயன்று கொண்டு இருப்பார்கள்..தற்போது ஹோண்டா நிறுவனம் பைக் ஒன்றை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தி உள்ளது .   ஹீரோ  பேஷன்  புரோ தானியங்கி ஹெட்லைட் (AHO-Automatic Headlight On) மற்றும்Herosகாப்புரிமை பெற்ற i3s தொழில்நுட்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. முதலில்  i3s தொழில்நுட்பம் என்னவென்று பார்ப்போம். ஹீரோ மோட்டோகார்ப் தான் முதன்முதலில் இந்த i3s தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. i3s என்பது பேட்டரியில் இயங்கும் சென்சார் சர்க்யூட். இது என்ஜின் […]

 • smart watch sign verifier
  போலி கையொப்பத்தை கண்டுபிடிக்கும் செயலி
  Posted in: தொழில்நுட்பம்

  இன்று உலகம் முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்களின் கையொப்பத்தை வைத்துதான் பணம் பரிமாற்றம் செய்கின்றார்கள். இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் பென் , டிஜிட்டல் டேப்லெட் போன்ற அதிநவீன தொழிநுட்பத்தில் வங்கிகள் அதனை  சேகரித்து வைத்துக்கொள்கின்றனர்கள். இந்த சூழ்நிலையில் அந்த கையழுத்துக்கள் போலி ஆனதா இல்லை உண்மையானதா என்று கண்டுபிடிக்க முடியாத நிலை உருவாகின்றது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு செயலியை கண்டுபிடித்து இருக்கின்றனர். அந்த செயலியை எந்த ஒரு ஸ்மார்ட் வாட்ச்சிலும் பதிவேற்றம் செய்துவிட்டு […]

 • தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் 7 வகையான ஜுஸ்
  Posted in: ஆரோக்கியம்

  நெல்லிக்காய் ஜூஸ் தினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். இதுவொரு வகையான ஆயுர்வேத மருத்துவம் ஆகும். நெல்லிக்காய் ஜூஸ் பருகிவிட்டு வாக்கிங் செல்வது, அல்லது வாக்கிங் செய்த பிறகு நெல்லிக்காய் ஜூஸ் பருகுவது நல்ல மாற்றத்தை காண உதவும். மசாலா பால் பாலுடன் மஞ்சள் சேர்த்து பருகுவது தான் மசாலா பால். மஞ்சளின் மருத்துவ குணங்கள், உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது. மூட்டு வலி, தசை பிடிப்பு, நோய் எதிர்ப்பு […]

 • சாதனை சேசிங் செய்த பாகிஸ்தான்
  Posted in: கிரிக்கெட், விளையாட்டு

  பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டி பிடித்து சாதனை படைத்தது. டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச சேசிங் இதுதான். 2006-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இலங்கையில் டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். இலங்கையில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பாகிஸ்தான் சீனியர் வீரர் யூனிஸ்கான் புதிய உலக சாதனையும் படைத்தார். 4வது இன்னிங்சில் மட்டும் யூனிஸ்கான் இதுவரை 5 சதங்கள் விளாசியுள்ளார். […]

 • இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
  Posted in: கிரிக்கெட்

  இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு ‘ஆஷஸ்’ என்று பெயர். 4 ஆண்டுகள் இடைவெளிக்குள் தலா ஒரு முறை இவ்விரு நாடுகளிலும் ஆஷஸ் போட்டி நடைபெறும். கடைசியாக 2013-14-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ‘ஆஷஸ்’ தொடரை 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை தோற்கடித்தது. இந்த தொடர் மொத்தம் 5 டெஸ்டுகளை கொண்டது. இதன்படி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு […]

 • ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தேர்வு
  Posted in: விளையாட்டு, ஹாக்கி

  சர்வதேச ஹாக்கி லீக் அரையிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன, இதில் ஜப்பான் அணியுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணி மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய கோல்கீப்பர் சவீதா தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி அணியை வெற்றி நோக்கி கொண்டு சென்றார். 36 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி, 1980-க்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் இந்திய வீராங்கனைகளின் […]