Author Archives

 • நீரை சுத்தமாக்க சூரிய சக்தி
  Posted in: தொழில்நுட்பம்

  சுத்தமான குடிநீர் கிடைக்காத வறட்சிப் பகுதிகளில், நோய் பரவும் பிரச்சனையும் ஏற்படுகிறது. எனவே அதிக செலவில்லாமல் கிடைக்கும் குடிநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க கண்டுபிடிப்பாளர்கள் முயன்று வருகின்றனர்.அமெரிக்காவிலுள்ள பப்பலோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சூரிய வெப்பத்தைக் கொண்டே அசுத்த நீரை சுத்த நீராக்கும் எளிய சாதனத்தை உருவாக்கியிருக்கின்றனர். அமைப்பு தக்கைப் போல நீரின் மேல் மிதக்கும் பாலிஸ்டைரின் கட்டை மீது கார்பன் பூச்சு செய்த காகிதத்தை ஒட்டி அந்த சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கட்டையின் மேலிருக்கும் கார்பன் […]

 • உலகின் மிக லேசான கைக்கடிகாரம்
  Posted in: தொழில்நுட்பம்

  கிராபீன்(graphene) என்ற பொருளை கொண்டு உலகின் மிக லேசான வாட்ச் சமீபத்தில் ஜெனீவாவில் வெளியிடப்பட்டது. ரிச்சர்ட் மில்லே(Richard Mille) என்ற வாட்ச் நிறுவனமும், மெக்லாரன் எப் 1(McLaren F1) கார் பந்தய அணியும் இணைந்து இந்த கைக்கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளனர். கிராபீனை கண்டுபிடித்ததற்காக மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை(The University of Manchester) சேர்ந்த இரு விஞ்ஞானிகள் 2010ல் நோபல் பரிசு பெற்றனர்.”ஆர்.எம்.50-03 என்ற இந்த கைக்கடிகாரத்தை தயாரிக்க கிராபீன் மற்றும் சில பொருட்களை கலந்து உருவாக்கிய ” கிராப் டி.பி.டி.” […]

 • பாஸ்டன் டைனமிக்ஸின் அசத்தல் ரோபோ …!
  Posted in: தொழில்நுட்பம்

  கூகுள் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) மனிதன் போன்றே இரண்டு  கைகள், இரண்டு கால்கள். கால்களில் பாதங்களுக்கு பதில் இரண்டு சக்கரங்கள் என ஒரு அசத்தல் ரோபோவை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘ஹேண்டில்'(Handle) என பெயர் சூட்டியுள்ளனர்.பெயருக்கு ஏற்றாற்போல் பொருட்களை தூக்கி வைக்க எளிதாக இதனால் முடியும்.இந்த ரோபோ படிக்கட்டுகள், பனி படர்ந்த பகுதி, புல்வெளி, கற்கள் மிகுந்த சமமற்ற சாலைகள் என எல்லா நிலப்பரப்பிலும் மிக எளிதாக பயணிக்கிறது.உயரமான தடைகளை மிக எளிதாக தாண்ட இதனால் […]

 • விண்வெளியில் இந்திய ஆய்வுக்கூடம்…!
  Posted in: தொழில்நுட்பம்

  அண்மையில் இந்துாரில் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்ததாவது: பூமியிலிருந்து 400 கி.மீ., உயரத்தில் மிதக்கும் விண்வெளி ஆய்வுக்கூடத்தை நிறுவ, நம் விஞ்ஞானிகளால் முடியும். அண்மையில் 104 செயற்கைக் கோள்களை ஒரே தடவையில் வெற்றிகரமாக ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ. இதனை விட பெரிய சாதனை விண்வெளியில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு விண்வெளி கூடம் அமைப்பது தான். “அரசும், மக்களும் எங்களுக்கு வேண்டிய நிதியையும் நேரத்தையும் தந்தால் எங்கள் […]

 • பாஸ்வேர்டுடன் புதிய பென்டிரைவ் அறிமுகம்…!
  Posted in: தொழில்நுட்பம்

  பென்டிரைவ் தயாரிப்பின் முன்னணி நிறுவனமான கிங்ஸ்டன்(Kingston) பாஸ்வேர்டுடன் புதிய பென்டிரைவ்  அறிமுகம் செய்துள்ளது. டேட்டா டிராவலர் 2000(Data Traveler 2000), யுஎஸ்பி 3.1 என்ற பென்டிரைவ்களில் ஆல்பா நியூமரிக் கீபேட் உள்ளது.இதன் மூலம் நாம் பென்டிரைவ்களை லாக் செய்து கொள்ள முடியும்.இதனால் மற்றவர்களிடமிருந்து நமது பென்டிரைவ்-ல் உள்ள கோப்புகளை பாதுகாத்து கொள்ள முடியும். மேலும் இந்த வகை பென்டிரைவ்களில் AES 256 bit என்கிரிப்ஷன் உள்ளதால் டேட்டாக்களில் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது.DT 2000  வகை பென்டிரைவ்கள் FIPS […]

 • தலைமுடி உதிர்வுக்கு தீர்வாக ஸ்மார்ட் சீப்பு..!
  Posted in: தொழில்நுட்பம்

  தலைமுடி உதிர்வுக்கு மருந்தாக ஸ்மார்ட் சீப்பை பிரபல அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லோரியல் அறிமுகப்படுத்த உள்ளது. பெண்கள் , ஆண்கள், வயதானவர்கள் என வேறுபாடின்றி அனைவரும் கவலைப்படும் விஷயம் முடி உதிர்தல்.இதற்கு தீர்வு காண வர உள்ள ஸ்மார்ட்  சீப்பில் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்தி தலை வாரும்போது தலையில் உள்ள ஆரோக்கிய குறைபாடுகள், முடி உதிர்தல், தலைமுடி உடைதல் முதலிய குறைபாடுகள் அறியப்படும் எனவும் அதற்கு உரிய சிகிச்சைகளை அறிய உதவும் எனவும் தெரிகிறது. இந்த […]

 • உலகநாயகன் கமலின் அரசியல் விஸ்வரூபம்…!
  Posted in: கோலிவுட், சினிமா

  தமிழக அமைச்சர்களுக்கும் கமல்ஹாசனிற்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார் கமல். அவருக்கு பலரும் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். மக்களின் கருத்துகளில் சிலவற்றை கீழே கண்போம். This Meme Explains Everything, Their Target is??? #KamalHaasan , Not the programme or Protecting the Culture pic.twitter.com/e5PtlTCc92 — AK (@AjithKeran) July 14, 2017 #KamalHaasan after press meet#BiggBossTamil pic.twitter.com/C4p3K5dob4 […]

 • மீசையை முறுக்கு படத்திற்கு இன்று முதல் டிக்கெட் பதிவு…
  Posted in: கோலிவுட், சினிமா

  ஆதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மீசையை முறுக்கு.ஆதி மற்றும் ஆத்மீகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக் மற்றும் விஜயலட்சுமி நடித்துள்ளனர். வரும் ஜூலை 21 இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இன்று முதல் டிக்கெட் புக் செய்யப்படுகிறது. #2DaysToGoForMeesayaMurukku just 2 days to go to see my angel @aathmikaa on screens? waiting to see you gorgeous queen sry DEVATHI ? pic.twitter.com/PbPWmftFkA — Gowdham THALA ADITZ […]

 • இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்…!
  Posted in: Uncategorized

  நயன்தாரா மற்றும் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் ஹிட் ஆன படம் Baskar The Rascal. தமிழில் இப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் வருகிறது. சித்திக் இஸ்மாயில் இயக்குகிறார். அமலா பால் மற்றும் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் ஸ்டில்களின் தொகுப்பை பார்ப்போம். #BhaskarOruRascal : #ArvindSwami #AmalaPaul & Baby #Nainika pic.twitter.com/9oUJTIREwn — Complete Cinemas (@CompleteCinemas) July 18, 2017 […]

 • பிரபல இசைக்கலைஞருக்கு ரசிகர்களின் எதிர்ப்பு …!
  Posted in: சினிமா

  சமீபத்தில் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் A.R.ரஹ்மான் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களை அதிகம் பாடினார், ஹிந்தி பாடல்கள் பாடவில்லை என ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் கருத்துக்களை பார்ப்போம். Hindi ppl who attended an A R Rahman concert complained about no Hindi songs in a 2-3 hr event. Valid concern since they paid for d tickets. — ಅಮೋಘವರ್ಷ (@nripatunga) […]