Author Archives

 • கூகுளின் டிரைவரில்லாத கார் அறிமுகம்
  Posted in: தொழில்நுட்பம்

  கூகுள் நிறுவனம் தனது தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பலவற்றை தயாரித்துள்ளது. அந்த வகையில் 2009 ஆண்டு  முதல் தானோட்டி வாகன ஆராய்ச்சியை மேற்க்கொண்டு வந்தது. இப்போது தானோட்டி வாகன பிரிவை, தனி நிறுவனமாக அண்மையில் அறிவித்தது. ‘வேமோ’ (Waymo) என்ற பெயரில் இயங்கும் அந்த நிறுவனம், பல டஜன் வாகனங்களில் தானோட்டி தொழில்நுட்பத்தை பொருத்தி இதுவரை, 20 லட்சம் மைல்களுக்கு நிஜ போக்குவரத்துள்ள சாலைகளில் சோதனைகளை நடத்தியுள்ளது.   அப்போது நான்கைந்து சிறு விபத்துக்களைத் தவிர, வேறு யாருக்கும் […]

 • சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல 20 நிமிடம்
  Posted in: தொழில்நுட்பம்

  இன்றய அவசர உலகத்தில் மக்கள் அனைவரும் அன்றாடம் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யவேண்டியுள்ளது. அதன் காரணமாக அவர்கள் பல இடத்திற்கு செல்லவேண்டியிருக்கிறது. உதாரணமாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டும் என்றால் பல மணி நேரம் பயணம் செய்யவேண்டியிருந்தது. இதன் காரணமாக தான் இந்த அவசர காலகட்டத்தில் நேரத்தை குறைப்பதற்க்காக சென்னை பெங்களூர் இடையே ஹைப்பர் லூப் (Hyperloop) எனப்படும் குழாய் வழிப் போக்குவரத்து வர இருக்கிறது.   ஹைப்பர் லூப் எனப்படும் குழாய் வழிப் […]

 • ரஷ்ய விஞ்ஞானிகள் பறக்கும் பைக் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்
  Posted in: தொழில்நுட்பம்

  இன்றய தொழில்நுட்ப காலகட்டத்தில் பல விஞ்ஞானிகள் புதிதுபுதிதாக பைக், கார் என பல வசதிகளை உள்ளடக்கியவாரு தயாரிக்கின்றனர். அந்த வகையில் இப்போது பறக்கும் பைக் என்ற ஒன்றை ரஷ்யா விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர்.   இந்த பைக்கை ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் பார்த்திருக்கமுடியும். பறக்கும் சக்தி கொண்ட இந்த ஹோவர் பைக் (Hover Bike) என்ற பைக் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது என்று கூறினால் அது மிகையாகாது. அதன் பின்புதான் ரஷ்ய விஞ்ஞானிகள் அதே போல பறக்கும் […]

 • தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டர் வெளியீடு
  Posted in: கோலிவுட், சினிமா

  விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தை அடுத்து தற்போது இயக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் நாயகனாக நமது துரை சிங்கம் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ், ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமையா, ரம்யா கிருஷ்ணன், நந்தா துரைராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் கதாநாயகன் தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.  இந்நிலையில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் […]

 • பாலிவுட்டின் ‘Jab Harry Met Sejal’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
  Posted in: சினிமா, பாலிவுட்

  இம்தியாஸ் அலி இயக்கத்தில் Red Chillies Entertainment தயாரிப்பில் உருவான படம்தான் ‘Jab Harry Met Sejal’ இப்படத்தில் ஷாரு கான், அனுஷ்கா ஷர்மா நடிக்கின்றனர். ப்ரீதம் சக்ரபோர்த்தி, ஹிதேஷ் சோனிக் ஆகியோர் இசையமைக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் அளவில் ரசிகர்களை பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது. படத்தின் டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் படத்தை ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று வெளியாகும் என்று […]

 • விவேகம் படத்தின் 3வது பாடல் வெளியானது
  Posted in: கோலிவுட், சினிமா

  சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள `விவேகம்’ படத்தின் மூன்றாவது பாடலான ‘காதலாட’ பாடல் வெளியானது. கடந்த மாதம் இப்படத்தின் ‘சர்வைவா’ மற்றும் ‘தலை’ விடுதலை பாடல்களின் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் வெளியானது. விவேகம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் அக்ஷரா ஹாசன், தம்பி ராமையா, விவேக் ஓபராய் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யா ஜோதி பிலிம்ஸ் […]

 • துப்பறிவாளன் படத்தின் டீஸர் வெளியானது
  Posted in: கோலிவுட், சினிமா

  மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தை விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் டீஸர் நேற்று மாலை 4 மணியளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டனர். அதன்படி துப்பறிவாளன் படத்தின் டீஸர் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலே லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்துள்ளனர். இப்படத்தில், அனு இம்மானுவேல், வினைய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட […]

 • விஷால் ரசிகர்களுக்கு இன்று மாலை சிறப்பு விருந்து
  Posted in: கோலிவுட், சினிமா

  மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தை விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இப்படத்தில், அனு இம்மானுவேல், வினைய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அருள் கொரோல்லி இசையமைத்திருக்கிறார். ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற ஒரு கதை […]

 • ‘விஐபி2’ தொடர்ந்து, தனுஷின் மற்றொரு படமான ‘மாரி 2’ ஆரம்பமானது.
  Posted in: கோலிவுட், சினிமா

  தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான வெற்றிப்படம் ‘மாரி’. இப்படம் சென்ற ஆண்டு 17 ஜூலை 2015 ஆம் வெளியாகி வசூல் ரீதியாகவும் ரசிகர்களின் ஆதரவையும் பெருமளவும் பெற்றது என்றால் அது மிகையாகாது. இந்த படத்தின் 2ஆம் பாகம் மிக விரைவில் உருவாகவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் தற்போது பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் நேற்று அதாவது ‘மாரி’ முதல் […]

 • கருப்பன் பட காளை பிரச்சினை நடிகர் விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ்
  Posted in: கோலிவுட், சினிமா

  திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதி பகுதியை சேர்ந்தவர் காத்தான். இவர் தமிழ்நாடு வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் மாவட்ட செயலாளாராக உள்ளார். கருப்பன் திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு காளையை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு காளையின் உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் `கருப்பன்’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் ஒரு காட்சியில் கொம்பன் மாட்டினை விஜய் சேதுபதி திமிலை பிடித்து அடக்குவது போல் படத்தின் முன்னோட்ட காட்சியில் வெளியாகி […]