Author Archives

  • punch dialog
    வேலைக்காரன் பஞ்ச் டயலாக்
    Posted in: கோலிவுட், சினிமா

    சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு பொருத்தமான பஞ்ச் டயலாக்குகளை சமூக இணையதளத்தில் பதிவு செய்யுமாறு படக்குழுவினர் சமீபத்தில் ரசிகர்களை கேட்டு கொண்டிருந்தனர். அந்த வகையில் ரசிகர் எழுதிய பஞ்ச் டயலாக் ஒன்று தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த பஞ்ச் டயலாக் இதுதான். “புயலாலும் மழையாலும் கரைகிறவன் இல்லடா, உழைப்பால மெருகேறின ஆலமரம்டா வேலைக்காரன். […]

  • whatsapp update
    வாட்ஸ் அப் செயலியில் இனி வீடியோ, புகைப்படம் , GIF போன்றவற்றையும் உங்களுடைய ஸ்டேட்டஸாக வைக்கலாம்
    Posted in: தொழில்நுட்பம்

    வாட்ஸ் அப் நாளுக்கு நாள் தனது பயனர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் செய்தும் , மேம்படுத்தியும் வருகிறது. இதுவரை வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸ்ஸாக டெக்ஸ்டை மட்டுமே வைக்க முடிந்தது. இனி வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸாக புகைப்படங்கள் , GIF மற்றும் வீடியோக்களை வைக்க முடியும். மேலும் இந்த ஸ்டேட்டஸ்களை 24 மணி நேரத்தில் தானாக மறைத்து விடும். ஸ்டேட்டஸை குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்வையிடும் வகையில் அதனுடைய பிரைவசியில் மாற்றிக்கொள்ள இயலும். இதனால் வாட்ஸ்  அப் பயனாளர்கள் […]

  • huawei
    ஹவாய் ஹானர் வி9
    Posted in: தொழில்நுட்பம்

    ஹவாய் ஹானர் நிறுவனம் புதிய வி9 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியிடப்படும். டூயல் சிம் ஹவாய் ஹானர் வி9 ஸ்மார்ட்போனில் EMUI 5.0 ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட் மூலம் இயங்குகிறது. ஹவாய் ஹானர் வி9 ஸ்மார்ட்போனில் 515ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1440×2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.70 இன்ச் QHD உடன் 2.5D வளைந்த டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா […]

  • நயன்தாரா நடித்து வரும் புதிய படம்
    Posted in: கோலிவுட், சினிமா

    கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். நயன்தாரா கலெக்டராக நடிக்கும் படம் ‘அறம்’ ஒரு கிராமத்தின் தண்ணீர் தேவைக்காக கலெக்டர் ஒருவர் களமிறங்கும் கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாராவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அடுத்தக்கட்டமாக டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக […]

  • Iphone
    இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கும் நிறுவனம்
    Posted in: தொழில்நுட்பம்

    உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது ஐபோன்களை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வர தொடங்கி உள்ளது. தாய்வானை சேர்ந்த விஸ்ட்ரன் பெங்களூருலில் தயாரிப்பு ஆலையை நிறுவ இருப்பதாகவும், அங்கு ஐபோன்கள் மட்டும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனால் இந்தியாவில் ஐபோன் விற்பனையை அதிகரிக்க தயாரிப்பு ஆலையை நிறுவ இருப்பதாக தகவல் வருகின்றது. இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்க இருக்கும் விஸ்ட்ரன் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE சாதனங்களை தயாரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.