அவள் படத்தின் ரிலீஸ் விவரங்கள்

aval release update

அவள் படத்தின் 1st போஸ்டர் மற்றும் டீஸர் சில நாட்களுக்கு முன்புவெளிவந்து அதிக லைக்ஸ் மற்றும் வியூஸ்களை பெற்றுள்ளது. இதில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடித்துள்ளனர். இப்படத்திற்க்கான டீஸர் வெளியிட்டு விழாவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பினர். டீஸர் வெளியிட்டு விழாவின் போது படக்குழுவினர் தெரிவித்துள்ளது என்னவென்றால் இது ஒரு புது வைகையான திரில்லர் படமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். தற்பொழுது இப்படத்தை நவம்பர் 3ம் தேதி வெளியிட போவதாக தெரிவித்துள்ளனர்.