டூரிஸ்ட் இடமாக மாறியது பாகுபலி ஷூட்டிங் ஸ்பாட்

BAAHUBALI'S KINGDOM IS NOW A TOURIST DESTINATION

பாகுபலி படத்துக்கான ஷூட்டிங் ஹைதராபாதில் உள்ள ராமோஜி ரோ பிலிம்சிட்டியில் நடைபெற்றது. பிரமாண்டமான ‘மஹிஷ்மதி’ கோட்டையை அங்கே தான் செட் அமைத்து ஷூட்டிங் நடத்தினர். இப்பொழுது அவர்கள் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அவர்கள் சூட் செய்த அந்த ராமோஜி ரோ பிலிம்சிட்டியில் அமைத்துள்ள ‘மஹிஷ்மதி’ கோட்டையை பார்வையாளர்களுக்கு திறந்து வைத்துள்ளனர். இப்பொழுது அந்த இடத்தை ஒரு டூரிஸ்ட் இடமாக அறிவித்துள்ளனர். பார்வையாளர்கள் அங்கே சென்று பார்ப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளனர்.

Tagged with:     ,