தமிழகத்தில் நீட் போராட்டத்திர்ற்கு தடை

Supreme Court bans the protest in tamilnadu

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு பல இடங்களில் மாணவர்கல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட வாசலில் போராட்டம் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அவர்கள் போராட்டம் செய்து வந்துள்ளனர். போராட்டம் பெருகிக்கொண்டே வருவதால் உச்சநீதிமன்றம் இதற்க்கு இன்று தடைவிதித்துள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல்வாதிகள் போராட்டம் செய்ய கூடாது எனவும்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தோ சாலை மரியலிலோ ஈடுபடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சட்ட ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.