இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்…!

நயன்தாரா மற்றும் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் ஹிட் ஆன படம் Baskar The Rascal. தமிழில் இப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் வருகிறது. சித்திக் இஸ்மாயில் இயக்குகிறார். அமலா பால் மற்றும் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் ஸ்டில்களின் தொகுப்பை பார்ப்போம்.