ஆயுர்வேதத்தின் படி வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் இடையை குறைக்க உதவும். பச்சை நிறத்திலுள்ள கொழுந்து வெற்றிலையை எடுத்து அதனுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் உடல் இடை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு தினமும் காலை வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக சாப்பிட்டுவந்ததால் உடல் இடையை குறைக்கலாம். இதனை 8வாரங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் கண்டிப்பாக உடல் இடையில் மாற்றம் காணலாம்.
கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால் இன்னும் சில நன்மைகக்ள்வுள்ளன அசிடிட்டி, செரிமான கோலார், மலச்சிக்கல் போன்ற பிரெச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வெற்றிலை உடலில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்றி குடலை சுத்தப்படுத்த உதவுகிறது. மஞ்சள் நிறத்திலுள்ள வெற்றிலையை தவிர்த்து கொள்வது நல்லது. மஞ்சள் நிற வெற்றிலை வயிற்றுபோக்கை ஏற்படுத்திவிடும்.