மலர்களிலுள்ள மருத்துவ பயன்கள்

benefits of flowers

நாம் உண்ணும் உணவில் வாழைப்பூவை சேர்த்து சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமடையும்.

நித்திய கல்யாணி பூவை கஷாயமாக குடித்து வந்தால் நீரிழிவு நோய்கள் குணமாகும்.

செவ்வாழைப்பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும்.

திராட்சை பழத்தின் சாறை குடித்துவந்தால் குடல்புண் குணமடையும்.

வெங்காயத்தின் பூவை உணவோடு சேர்த்து கொண்டால் உடல் சூடு குறையும்.

விளாம்பழத்தின் சதையுடன் திப்பிலியையும், மிளகையும் சேர்த்து சாப்பிட்டால் பித்த மயக்கம், தொண்டை நோய்கள் குணமடைவதை காணலாம்.

Tagged with:     ,