சாமீ 2 படத்திர்ற்கு வில்லன் பாபி சிம்ஹா வா?

boby simha is a villan in saamy2

ஹரி இயக்கத்தில் வெளி வந்த சாமீ படம் விக்ரமிற்கு ஒரு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. 2003ம் ஆண்டு வெளிவந்து இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விக்ரமிற்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. சாமீ படம் முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் படம் பிடித்தனர். இதில் விக்ரம் டெபுடி கமிஷ்னராக விக்ரம் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு சாமீ 2 படத்தை இயக்கவுள்ளனர் இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா நடிக்க போவதாக கூறியுள்ளனர். தற்பொழுது வெளிவந்துள்ள செய்தியின் படி பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறியுள்ளனர். தமிழ் சினிமாவில் ஹீரோ ஆக வேண்டுமென உள்ளே வந்துள்ளார் பாபி சிம்ஹா ஆனால் அவருக்கு ஹீரோ ரோல் கைகொடுக்கவில்லை. வில்லனாக சிலப்படங்களில் நடித்துள்ளார் அது அவரை வேற லெவெலிர்க்கு கொண்டு சென்றது பிறகு வில்லன் தான் தனக்கு தகுந்த ரோல் என அவர் முடிவு செய்து வில்லனாக நடிக்க முன்வந்துள்ளார். இந்த படத்திற்க்கான ஷூட்டிங் வட இந்தியாவில் செட் அமைத்து நடத்த போவதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tagged with:     , , , , ,