பாலிவுட்டின் Behen Hogi Teri படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

Behen Hogi Teri படத்தில் ராஜ்குமார் ராவ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை அஜய் பன்னலால் இயக்குகிறார் மேலும் யோ யோ ஹனி சிங், பிரதாம் சக்ரபர்த்தி, ரிஷி ரிச், அஜ்ஜத் நதீம், ஜெய்தேவ் குமார் ஆகியோரின் இசையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இப்படம் காதல் சார்ந்த நகைச்சுவை படம் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் ஜூன் 2, 2017 அன்று உலகளவில் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.