நம்மால் தவிர்க்க முடியாத உணாவாக இருக்கும் ப்ராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்படுத்திகிறது.
மரபணு மற்றும் பல ஊசிகள் மூலம் கொழுப்பு சேர்க்கப்பட்டது தான் பிராய்லர் கோழி. ஒரு பிராய்லர் கோழியை வளர்க்க 12விதமான கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றன. இப்படி 12விதமான கெமிக்கல்கள் கலந்த பிராய்லர் கோழியை நாம் உணவோடு சேர்த்து உண்பதால் உடல் ரீதியாக நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.
பிராய்லர் கோழியை சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது. அதுமட்டுமின்றி மஞ்சல் காமாலை, இரைப்பை, கல்லீரல் போன்றவற்றில் பிரச்சனைகள் உண்டாகின்றது. பிராய்லர் கோழி சீக்கிரம் வளரவதற்க்காக ஊசிகள் மூலம் கெமிக்கல் கலந்த உணவு வழங்குகின்றனர். அதை உண்ணும் ஆண்களுக்கு விந்தில் உள்ள உயிரணுக்களை அளிக்கும் கருவியாக மாறுகிறது.
பிராய்லர் கோழியில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மஞ்சள்கரு பகுதி குறைவாகவும் வெள்ளைகரு பகுதி அதிகமாகவும் இருக்கும். ஆகையால் இது எவ்வித ஊட்டசத்தையும் அளிக்காது. நாட்டுக்கோழி முட்டையில் வெள்ளைகரு பகுதி குறைவாகவும் மஞ்சள்கரு பகுதி அதிகமாகவும் இருக்கும், வாரம் இருமுறை நாட்டுக்கோழி முட்டை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் மற்றும் இதய நலனை பாதுகாக்க உதவும்.
மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், நாட்ட்கள் தள்ளிபோவது, சரியான நேரத்தில் மாதவிட ஏற்படாமல் போவது, பெண்கள் மத்தியில் இளம் வயதிலேயே கர்ப்பப்பை வலுவிழப்பதற்கும், பெண்கள் இளம் வயதிலேயே பருவம் அடைவதற்கும் பிராய்லர் கோழி காரணமாக இருக்கிறது. ஆண், பெண் இருவரும் பிராய்லர் கோழி உண்பதை தவிர்க்க வேண்டியது அவசியம். உடல் இடை அதிகரிக்கவும் பிராய்லர் கோழி முக்கிய காரணமாக இருக்கிறது.