அண்மை செய்திகள்

  • 1.5 மில்லியன் நபர்கள் கொரோனாவால் உலகளவில் பாதிப்பு – தொடரும் சோகம்
    Posted in: அண்மை செய்திகள்

    AFP நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் உலகளாவிய கொரோனா தொற்றின் பாதிப்பு 15லட்சம் நபர்களை கடந்துவிட்டது. சீனாவில் தொடங்கிய இந்த நோயானது தற்போது அமெரிக்காவை புரட்டி போட்டு உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 4,32,000 பேர் பாதிக்க பட்டும் மேலும் 14,000 பேர் மரணம் அடைந்தும் உள்ளனர். நியூயார்க் கவர்னர் அன்றெவ் குஓமோ அணைத்து கொடிகளையும் அரை கம்பத்தில் பறக்க விட சொல்லி உள்ளார். அங்கு மட்டும் ஒரே நாளில் 700கும் மேற்பட்டோர் உயிர் இழந்து உள்ளனர். ஸ்பெயின், […]

  • 40,000 ஆயிரத்தை தாண்டிய கொரோனா மரணங்கள் – தொடரும் சோகம்
    Posted in: india, அண்மை செய்திகள், உலகம்

    இந்தியாவில் இதுவரை 1,397 நபர்கள் பாதிக்க பட்டும், 35 பேர் மரணம் அடைந்தும் உள்ளனர். இன்னும் முழுமையான கொரோன சோதனை செய்தால் முழு நிலவரம் தெரிய வரும். இருப்பினும் இது வரை உள்ள நிலை கட்டுக்குள் இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இந்த நோயின் தாக்கம் காரணமாக மரணங்களும், தொற்று ஏற்பட்ட நபர்களின் எண்ணிக்கை (8,00,000) எட்டு லட்சமாக மிக அதிகமாகி உள்ளது. இந்த நாளில் மட்டும் ஸ்பெயினில் 800க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது அந்த […]

  • இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 900 பேரை தாண்டி விட்டது
    Posted in: india, அண்மை செய்திகள்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 900 பேரை தாண்டி விட்டது. 19 பேர் இது வரை மரணம் அடைந்து உள்ளனர். வைரஸ் பாதிப்பு மூன்று வஹையாக பிரிக்கப்படும் அதில் ஸ்டேஜ் 1 என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வருவது, ஸ்டேஜ் 2 என்பது அவர்கள் மூலமாக குடும்பம் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு வந்தது. ஆகயால் நோய் தொற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளது. ஒரு வேலை அது ஸ்டேஜ் 3ஆய் அடைந்தாள் சமூக தொற்றாக மாறும் அது […]

  • கொரோனா வைரஸ் பாதிக்க பட்ட நாடுகளின் விபரம் நேரலை
    Posted in: அண்மை செய்திகள், ஆரோக்கியம், உலகம்

    கீழே கொடுக்க பட்டுள்ள youtube வீடியோவில் எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் பாதிக்க படுகின்றனர். மேலும் எத்தனை பேர் குணமடைகின்றனர் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான நேரடி ஒளிபரப்பை காணுங்கள்.

  • Amazon, Flipkart உள்ளிட்ட தளங்கள் தற்காலிக நிறுத்தம்
    Posted in: india, tamilnadu, அண்மை செய்திகள், ஆரோக்கியம்

    ஈ கமெர்ஸ் தலங்களான அமேசான், பிளிப்கார்ட், பிக் பாஸ்கெட் போன்ற நிறுவனங்கள் தமது சேவையை தற்காலிகமாஹா நிறுத்தி வைத்துள்ளண. பொருட்களை கொண்டு செல்லும் டெலிவரி நபர்கள் காவல் துறையால் பல இடங்களில் தடை சட்டம் காரணமாக தடுத்து நிறத்த பட்டதால் இந்த நடவடிக்கை. இது குறித்து அரசின் கவனத்தில் கொண்டு செல்ல அந்த நிறுவனங்கள் முயன்று வருகிறது. அத்தியாவசிய பொருட்களை விற்க தடை இல்லாததால் தாங்கள் எந்த தடையும் இல்லாமல் இயங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் […]

  • தமிழகத்தில் வரும் 31st மார்ச் வரை 144 தடை அமலுக்கு வந்தது
    Posted in: அண்மை செய்திகள், ஆரோக்கியம்

    தமிழகத்தில் வரும் 31st மார்ச் வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையான வேலைகள் தவிர்த்து மற்ற நேரங்களில் வீட்டில் அனைவரும் இருந்து ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டு கொள்ள படுகிறது. பொருட்களை ஒரு நாளைக்கு ஒரு முறை சென்று வாங்கி விடுங்கள். முடிந்த வரை கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்கவும் முடிந்த வரை கல்வி அறிவு இல்லாத நபர்களுக்கு பொறுமையாக புரிய வையுங்கள் ஏதாவது கடையில் கூட்டமாக இருந்தால் பிறகு சென்று வாங்கி […]

  • கொரோனா குறித்த அண்மைய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்
    Posted in: அண்மை செய்திகள், ஆரோக்கியம்

    உலகளவில் கொரோனா நோய் தொற்றானது 381,000 ஆயிரத்தை தாண்டி விட்டது .     குறிப்பாக இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் தற்போது அதிகமாகி வருகிறது . அனைவரும் தாமாக முன் வந்து வீட்டிலேயே இருக்க வலியுறுத்த படுகிறது. இது கஷ்டமான காலம் என்றாலும் நம்முடைய பொறுமையும் நிதானமும் சீக்கிரமாக நாம் இந்த நோய் பிடியிலிருந்து விலக உதவும். சில உலக நிகழ்வுகளை பார்ப்போம் *அமெரிக்காவில் கொரோனா 43,500 பேரை பாதித்து உள்ளது. இதில் 541 பேர் […]

  • strom alert
    உஷார் – வங்க கடலில் மீண்டும் புயல் சின்னம் தமிழகத்திற்கு பாதிப்பு
    Posted in: அண்மை செய்திகள்

    வங்க கடலில் புயல் சின்னம் வலுப்பெற்று வருகிறது நாளை அது கடலோர பகுதிகளை நோக்கி நகர துவங்கும். இதனால் தமிழகம் மற்றும் மற்ற கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி முதல் குஜராத் வரை கோர தணடவமாடிய ‘ஓக்கி’ புயல் இன்று கரையை கடந்துள்ள இந்த நிலையில். தற்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து நாளை தீவர மண்டலமாக வலுவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் நகரும் பொழுது ஏற்படும் […]

  • cyclone kanyakumari
    கோர தாண்டவம் ஆடும் ‘ஓகி புயல்’ – 4 பேர் பலி – 17 பேர் மாயம்
    Posted in: அண்மை செய்திகள்

    கன்னியாகுமரி: ஓகி புயலில் சிக்கி மீனவர்கள் 4பேர் பலியாகிவுள்ளனர் மேலும் 17பேர் மாயமாகிவுள்ளனர் அவர்களை மீட்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென புயலாக உருவாகியது. திடீரென விஸ்வரூபம் எடுத்த ஓகி புயல் கன்னியாகுமரியை உலுக்கியது. இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகு நடுக்கடலில் சிக்கி அங்கு அடித்த பலத்த காற்றால் கவிழ்ந்தது. இதில் 4பேர் பலியாகிவுள்ளனர் மேலும் 17பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. ஓகி புயலின் […]

  • rain at chennai
    சென்னையை மீண்டும் மிரட்டி வரும் கனமழை – மக்கள் அச்சம்
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அந்தமான் அருகே தென்மேற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தால்வு பகுதியால் இந்தியா பெருங்கடல் வரை மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த சுழற்சியின் காரணமாக தெற்கு பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வருகிற 29-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் […]