அண்மை செய்திகள்

 • kuttralam
  மலைப்பகுதியில் பலத்த மழை – குற்றாலத்தில் தண்ணீர் அதிகரிப்பு
  Posted in: அண்மை செய்திகள்

  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலத்தில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீடிர் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியில் நேற்று முன்தினம் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கு நேற்று மதியம் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் அதிகரித்துள்ளதின் காரணமாக மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என அனைத்திலும் தண்ணீர் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி […]

 • modi govt
  உலக அளவில் மூன்றாவது இடத்தில் மோடி அரசு
  Posted in: அண்மை செய்திகள்

  பொது மக்கள் இடையே அதிக நம்பிக்கை பெற்ற அரசு என்ற பட்டியலில் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பிரான்ஸ் தலைநகரமான பாரிஸ் நகரின் தலைமையிடமாக இயங்கிவரும் ஓ.இ.சி.டி.. அமைப்பில் 35நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் உலக நாடுகளில் மக்கள் இடையே அதிக நம்பிக்கை பெற்ற அரசு குறித்து அந்த அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. இதில் முதலிடத்தை சுவிட்சர்லாந்த் அரசு பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை இந்தோனேஷியா அரசு பிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான […]

 • scolding on phone
  போனில் கூட இந்த வார்த்தையை பயன்படுத்த தடை – வருகிறது புதிய சட்டம்
  Posted in: அண்மை செய்திகள்

  ஒரு மனிதனுக்கு நா அடக்கம் மிகவும் அவசியம், இதை நீதிபதி ஒரு புதிய சட்டம் மூலியமாக தெரிவித்துள்ளார். சண்டையில் வாய்க்கு வருவதை பேசும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. கௌரவ கொலைகள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இன்னும் சில இடங்களில் கௌரவ கொலைகள் நடைப்பெற்று வருகின்றன. வேறு சாதியினரை காதலித்து திருமணம் செய்து கொண்டால் அதனை எதிர்த்து கௌரவ கொலைகள் நடக்கின்றதை செய்தித்தாள்களில் அடிக்கடி காணலாம். தற்பொழுது ஒரு புதிய சட்டம் […]

 • new plan about bank bal
  உங்களது வங்கி கணக்கில் 10000ரூபாய்க்கு மேல் இருக்கிறதா? அப்போ இதை படியுங்கள்
  Posted in: அண்மை செய்திகள்

  வருகிறது புதிய திட்டம்: வங்கி கணக்கில் இவ்வளவு பணம் வைத்திருந்தால் வறுமை கோட்டிற்கு கீழ் வரமாட்டீங்க. பாஜக அரசு சமீப காலமாக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி என பல்வேறு புதிய திட்டங்களை அமல்ப்படுத்தியுள்ளது. அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. தற்பொழுது கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்கள் ரூ10,000துக்கு மேல் வங்கி கணக்கில் வைத்திருந்தால் அவர்கள் வறுமை கோட்டிற்கு மேல் இருப்பதாக மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது. குடும்ப […]

 • Aadhar is manditory for exam
  10-ம்,12-ம் வகுப்பு தேர்வு எழுத ஆதார் கட்டாயம் – மாணவர்கள் அதிர்ச்சி
  Posted in: அண்மை செய்திகள்

  உ.பி.,யில் திடீர் சட்டம்: 10-ம்,12-ம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் என உத்திர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு மார்ச் மாதம் தொடங்குவது வழக்கம். இந்த வருடம் 10-ம்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிர்க்கும் மாணவர்கள் பிப்ரவரி மாதத்திற்குள் கட்டாயம் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் சட்டம் கொண்டுவந்துள்ள நோக்கம் என்னவென்றால். தேர்வுக்கு பதிவு செய்யும்பொழுதும், தேர்வு எழுத வரும்பொழுதும் நடக்கும் ஆள்மாறாட்டத்தைத் […]

 • prime minister modi
  பிரதமர் மோடி வியட்நாம் பிரதமருடன் சந்திப்பு
  Posted in: அண்மை செய்திகள்

  பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி வியட்நாம் பிரதமர் நியான் ஸூவானைச் சந்தித்தார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 31வது ஆசிய உச்சி மாநாடு மிக பிரமாண்டமாக நடைப்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடு தலைவர்கள் அனைவரும் கைகோர்த்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஆசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை பிலிப்பைன்ஸ் அதிபர் வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்த இந்திய வம்சாவளி மக்கள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர். […]

 • air pollution
  டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது – கெஜ்ரிவால் அரசே காரணம் என்று பாஜக புகார்
  Posted in: அண்மை செய்திகள்

  டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதற்க்கு ‘கெஜ்ரிவால்’ தலைமையிலான ஆம் ஆத்மி அரசே காரணம் என்று பாஜக அரசு புகார் அளித்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாகவே காற்று மாசு தீவரமடைந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுகின்றன அதுவே காற்று மாசு அடைய காரணம் என்று ‘அரவிந்த் கெஜ்ரிவால்’ புகார் அளித்திருந்தார். ஆனால் ஹரியானா அமைச்சர் ‘அனில்விஜ்’, கெஜ்ரிவால் அரசின் மெத்தனப்போக்கே இதற்க்கு காரணம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் […]

 • rain alert
  தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது – வானிலை மையம் எச்சரிக்கை
  Posted in: அண்மை செய்திகள்

  வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 10 நாட்களாக வெளுத்து வாகியுள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவந்தது . சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வடகிழக்கு பருவ மழை சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் […]

 • Usury interest
  7லட்சம் கடனுக்கு 76லட்சம் வட்டி கட்டிய குடும்பம்
  Posted in: அண்மை செய்திகள்

  கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே தலைமறைவாகவுள்ளது. தமிழகம் முழுவதுமே கந்துவட்டி தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இன்று கோவை கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் 7லட்சம் வாங்கிய கடனுக்கு 76லட்சம் வட்டிகட்டியுள்ளதாக கூறப்பட்டன. அதை கேட்டு போலீஸாருக்கு தலை கிறுகிறுத்துப்போனது. கோவையை அடுத்துள்ள சவுரிப்பாளையம் அருகே சுப்பிரமணி என்பவர் கந்துவட்டி தொழில் செய்து வருகிறார். அவரிடம் குருராசன், மணிகண்டன், பூபதி, கார்த்திகேயன், சரத்குமார் ஆகிய ஐந்து பேர் தொழில் தொடங்குவதற்காக கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். வாங்கிய […]

 • chennai flood
  இரண்டு கடலாக காட்சியளிக்கும் மெரினா
  Posted in: அண்மை செய்திகள்

  கடலா கரையா என்று தெரியாத அளவிற்கு மெரினா கடற்கரை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது. வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் இன்றும் கனமழை கொட்டி தீர்க்கின்றது. நேற்று பிற்பகல் துவங்கி இரவு முழுவதும் மழை கொட்டி தீர்க்கின்றது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு அடைந்துள்ளது. சில பகுதிகளில் வீட்டிற்குள் தண்ணீர் […]