உயர்கிறது மதுபானங்களின் விலை
Posted in: அண்மை செய்திகள்டாஸ்மாக்கில் விற்பனை செய்யும் மதுபானங்களின் விலை உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடியுள்ள அனைவரும் கலந்து பேசி தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்துவது என தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதன்படி தமிழகத்தில் விற்கப்படும் பீரின் விலை ரூ5 உயர்த்தப்படுகிறது. அது போல 180மி.லி கொண்ட குவார்ட்டர் ரூ12 உயர்த்தப்படுகிறது. அத்துடன் டாஸ்மாக்கில் மது விற்பனைக்காக ரூ 5,212 கோடி […]