ஆரோக்கியம்

 • tension
  டென்ஷனை தவிர்க்க வேண்டுமா? இதை படியுங்கள்
  Posted in: ஆரோக்கியம்

  ஒரு மனிதன் கொதிநிலையை அடையும்போது டென்ஷன் ஏற்படுகிறது. அந்த டென்ஷனை சமாளிப்பது எப்படி? நம் மனதில் இருக்கும் கஷ்டங்கள், பிரச்சனைகள், பதட்டங்கள் ஆகியவற்றை நம் நண்பர்களிடமோ அல்லது நெருங்கிய உறவினர்களிடமோ பகிர்ந்து கொல்வதன் மூலம் டென்ஷனை தவிர்த்து கொள்ள முடியும். அப்படி பகிர்வதன் மூலம் மனதிலிருக்கும் பாரம் குறையும் மனம் லேசாகும் அது டென்ஷனை குறைக்கும். சிறிது நேரம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்திய பிரச்சனையிலிருந்து விலகி சினிமா, கடற்கரை, விளையாட்டு, நூலகம் என்று எதிலாவது ஈடுபடுங்கள். முன்கோபத்தை […]

 • benefits of Cardamom,
  வாய் மணக்க வேண்டுமா? இதை படியுங்கள்
  Posted in: ஆரோக்கியம்

  வாசனைக்காக மட்டும் மசாலா டீ மற்றும் பாயாசத்தில் நாம் சேர்த்து கொள்ளும் ஏலக்காயில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது நமக்கு தெரியுமா? ஏலக்காயை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும், செரிமான கோளாறு போன்ற பல பிரச்சனைககளுக்கு தீர்வு கிடைக்கும். ஏலக்காயில் இருக்கும் கிருமி நாசினி வாய்ப்புண்களை அகற்ற உதவும். ஏலக்காயை அப்படியே வாயில் போட்டு மெல்வதன் மூலம் கூட செரிமான கோளாறை தடுக்க முடியும். சுவாசம் மற்றும் மூச்சு குழாய் பிரச்சனைகளுக்கு […]

 • tips to reduce weight
  உடல் இடையை அதி வேகமாக குறைக்க இதை பின்பற்றினாலே போதும்
  Posted in: ஆரோக்கியம்

  இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் உடல் இடையின் காரணமாக அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக பலர் உடற்பயிற்ச்சி மேற்கொண்டும் உடல் இடையை குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் உணவு கட்டுப்பாடு மூலமாக சுலபமாக குறைக்கலாம். காலை,மதியம்,இரவு மூன்று வேலையும் கீழே உள்ள குறிப்பு படி சாப்பிட்டு வந்தால் பத்தே நாளில் பத்து கிலோ வரை இடையை குறைக்கலாம் காலையில் வேகவைத்த முட்டை மூன்று, ஒரு ஆப்பிள் மற்றும் ஒரு டம்ளர் கிரீன் டீ எடுத்துக்கொள்ள […]

 • broiler chicken side effect
  பிராய்லர் கோழி சாப்பிடுவதால் உங்களுக்கு சலுகயாய் கிடைக்கும் நோய்கள் என்னவென்று தெரியுமா?
  Posted in: ஆரோக்கியம்

  நம்மால் தவிர்க்க முடியாத உணாவாக இருக்கும் ப்ராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்படுத்திகிறது. மரபணு மற்றும் பல ஊசிகள் மூலம் கொழுப்பு சேர்க்கப்பட்டது தான் பிராய்லர் கோழி. ஒரு பிராய்லர் கோழியை வளர்க்க 12விதமான கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றன. இப்படி 12விதமான கெமிக்கல்கள் கலந்த பிராய்லர் கோழியை நாம் உணவோடு சேர்த்து உண்பதால் உடல் ரீதியாக நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. பிராய்லர் கோழியை சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது. அதுமட்டுமின்றி […]

 • grape juice effect
  திராட்சை பழத்தின் பயன்கள்
  Posted in: ஆரோக்கியம்

  திராட்சை இரசத்தை குடிப்பதால் நம் உடலில் ரத்தம் உறைவதை தடுக்கலாம். ஒரு கிளாஸ் திராட்சை பழரசத்தை குடிப்பதால் நம் உடலிற்கு 80 சதவிகிதம் தண்ணீரும்,60 சதவிகிதம் கலோரிகளும் கிடைக்கும். இதுமட்டுமின்றி இதனை பருகுவதால் உடலில் தேவியில்லாத கட்டிகளை கரைக்க முடியும். இரண்டு கிளாஸ் திராட்சை பழரசத்தை குடிப்பது ஐந்து பிளேட் காய்கறிகள் உருப்பதற்கு சமம். திராட்சை பழரசத்தை சோடா அல்லது கோலா போன்றவற்றிற்கு பதிலாக குடித்தால் நம் உடலிற்கு சத்துடையதாகும். தினமும் மதிய உணவிற்கு பின் 200மி.லி […]

 • benefits of Betel
  உடல் இடையை குறைக்க வேண்டுமா? இதை படியுங்கள்
  Posted in: ஆரோக்கியம்

  ஆயுர்வேதத்தின் படி வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் இடையை குறைக்க உதவும். பச்சை நிறத்திலுள்ள கொழுந்து வெற்றிலையை எடுத்து அதனுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் உடல் இடை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு தினமும் காலை வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக சாப்பிட்டுவந்ததால் உடல் இடையை குறைக்கலாம். இதனை 8வாரங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் கண்டிப்பாக உடல் இடையில் மாற்றம் காணலாம். கொழுந்து வெற்றிலை மற்றும் […]

 • dont drink water after eating
  சாப்பிட்டபின் உடனே தண்ணீர் பருகுவது சரியா?
  Posted in: ஆரோக்கியம்

  நாம் அனைவரும் நன்கு சாப்பிட்டபின் ஓர் டம்ளர் தண்ணீர் பருகுவது வழக்கம் அப்படி குடித்தால் தான் சாப்பிட்ட திருப்தி நமக்கு கிடைக்கும். ஆனால் சாப்பிடபின் உடனே தண்ணீர் பருகினாள் செரிமான கோளாறு ஏற்படும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். மேலும் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். செரிமான கோளாறு ஏற்பட காரணமே சாப்பிட பின் உடனே தண்ணீர் பருகுவது தான். இது மிக பெரிய ஆபத்தான செயல் நாம் உடலுக்கு எந்த அளவிற்ற்கு […]

 • Tips to TEETH WHITENING
  பற்களில் மஞ்சள் கறையை நீக்க என்ன செய்ய வேண்டும்?
  Posted in: ஆரோக்கியம்

  பற்களில் மஞ்சள் கறை படிய காரணம் அதிகம் தேனீர்,காபி அருந்துவதாலும் மற்றும் புகைப்பிடிப்பதனாலும் ஏற்படும். கறையை நீக்க சிலர் மருத்துவரிடம் சென்று ப்ளீச் செய்து சுத்தபப்படுத்திக்கொள்வர் இது கெடுவிளைவிக்க கூடியதாகும் இதற்க்கு நிறைய இயற்கை வழிகள் உண்டு. இதனை பின்பற்றினால் பற்கறையை சுலபமாக நீக்கலாம்: எலுமிச்சை பழத்துடன் உப்பு கலந்து பற்கள் தேய்த்து பின்பு குளிர்ச்சியான நீரில் வாய் கொப்பளித்து வந்தால் கறைகள் நீங்கும். தினசரி ஒரு ஆப்பிள் பழம் தொடர்ச்சியாக சாப்பிட்டுட்டு வந்தால் கறைகள் நீங்கும். […]

 • benefits of flowers
  மலர்களிலுள்ள மருத்துவ பயன்கள்
  Posted in: ஆரோக்கியம்

  நாம் உண்ணும் உணவில் வாழைப்பூவை சேர்த்து சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமடையும். நித்திய கல்யாணி பூவை கஷாயமாக குடித்து வந்தால் நீரிழிவு நோய்கள் குணமாகும். செவ்வாழைப்பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும். திராட்சை பழத்தின் சாறை குடித்துவந்தால் குடல்புண் குணமடையும். வெங்காயத்தின் பூவை உணவோடு சேர்த்து கொண்டால் உடல் சூடு குறையும். விளாம்பழத்தின் சதையுடன் திப்பிலியையும், மிளகையும் சேர்த்து சாப்பிட்டால் பித்த மயக்கம், தொண்டை நோய்கள் குணமடைவதை காணலாம்.

 • benefits of organic food
  இயற்கை உணவை உண்பதால் கிடைக்கும் பலன்கள்
  Posted in: ஆரோக்கியம்

  சமைக்காமல் உண்பது அனைத்தும் நமக்கு மருந்தாக மாறுகிறது. இது எப்படி என்றால் சமைக்காமல் உண்பதால் அதிலுள்ள உயிச்சத்துக்கள் முழுமகயாக நம்முடலிற்கு செல்கிறது ஆகையால் அது நமக்கு மருந்தாக மாறுகிறது. உமிழ்நீரை ‘உயிர் நீர்’ என்பர் இயற்கை உணவை நன்கு மென்று உமிழ்நீரோடு சாப்பிடுவதால் எளிதில் செரிமானமாகும். கழிவுகளின் தேக்கமே நோய் என்பர், இயற்கை உணவை உண்பதால் உடலில் உள்ள கழிவுகள் தேங்காமல் வெளியாகிவிடும். உணவிற்கும் குணத்திற்கும் தொடர்பு உண்டு இயற்கை உணவை உண்பதால் நாம் மன அமைதி […]