ஆரோக்கியம்

  • dont drink water after eating
    சாப்பிட்டபின் உடனே தண்ணீர் பருகுவது சரியா?
    Posted in: ஆரோக்கியம்

    நாம் அனைவரும் நன்கு சாப்பிட்டபின் ஓர் டம்ளர் தண்ணீர் பருகுவது வழக்கம் அப்படி குடித்தால் தான் சாப்பிட்ட திருப்தி நமக்கு கிடைக்கும். ஆனால் சாப்பிடபின் உடனே தண்ணீர் பருகினாள் செரிமான கோளாறு ஏற்படும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். மேலும் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். செரிமான கோளாறு ஏற்பட காரணமே சாப்பிட பின் உடனே தண்ணீர் பருகுவது தான். இது மிக பெரிய ஆபத்தான செயல் நாம் உடலுக்கு எந்த அளவிற்ற்கு […]

  • Tips to TEETH WHITENING
    பற்களில் மஞ்சள் கறையை நீக்க என்ன செய்ய வேண்டும்?
    Posted in: ஆரோக்கியம்

    பற்களில் மஞ்சள் கறை படிய காரணம் அதிகம் தேனீர்,காபி அருந்துவதாலும் மற்றும் புகைப்பிடிப்பதனாலும் ஏற்படும். கறையை நீக்க சிலர் மருத்துவரிடம் சென்று ப்ளீச் செய்து சுத்தபப்படுத்திக்கொள்வர் இது கெடுவிளைவிக்க கூடியதாகும் இதற்க்கு நிறைய இயற்கை வழிகள் உண்டு. இதனை பின்பற்றினால் பற்கறையை சுலபமாக நீக்கலாம்: எலுமிச்சை பழத்துடன் உப்பு கலந்து பற்கள் தேய்த்து பின்பு குளிர்ச்சியான நீரில் வாய் கொப்பளித்து வந்தால் கறைகள் நீங்கும். தினசரி ஒரு ஆப்பிள் பழம் தொடர்ச்சியாக சாப்பிட்டுட்டு வந்தால் கறைகள் நீங்கும். […]

  • benefits of flowers
    மலர்களிலுள்ள மருத்துவ பயன்கள்
    Posted in: ஆரோக்கியம்

    நாம் உண்ணும் உணவில் வாழைப்பூவை சேர்த்து சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமடையும். நித்திய கல்யாணி பூவை கஷாயமாக குடித்து வந்தால் நீரிழிவு நோய்கள் குணமாகும். செவ்வாழைப்பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும். திராட்சை பழத்தின் சாறை குடித்துவந்தால் குடல்புண் குணமடையும். வெங்காயத்தின் பூவை உணவோடு சேர்த்து கொண்டால் உடல் சூடு குறையும். விளாம்பழத்தின் சதையுடன் திப்பிலியையும், மிளகையும் சேர்த்து சாப்பிட்டால் பித்த மயக்கம், தொண்டை நோய்கள் குணமடைவதை காணலாம்.

  • benefits of organic food
    இயற்கை உணவை உண்பதால் கிடைக்கும் பலன்கள்
    Posted in: ஆரோக்கியம்

    சமைக்காமல் உண்பது அனைத்தும் நமக்கு மருந்தாக மாறுகிறது. இது எப்படி என்றால் சமைக்காமல் உண்பதால் அதிலுள்ள உயிச்சத்துக்கள் முழுமகயாக நம்முடலிற்கு செல்கிறது ஆகையால் அது நமக்கு மருந்தாக மாறுகிறது. உமிழ்நீரை ‘உயிர் நீர்’ என்பர் இயற்கை உணவை நன்கு மென்று உமிழ்நீரோடு சாப்பிடுவதால் எளிதில் செரிமானமாகும். கழிவுகளின் தேக்கமே நோய் என்பர், இயற்கை உணவை உண்பதால் உடலில் உள்ள கழிவுகள் தேங்காமல் வெளியாகிவிடும். உணவிற்கும் குணத்திற்கும் தொடர்பு உண்டு இயற்கை உணவை உண்பதால் நாம் மன அமைதி […]

  • benefits of koiyaa fruit
    கொய்யாப்பழத்தின் பயன்கள்
    Posted in: ஆரோக்கியம்

    பழங்களில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் பலமே கொய்யா அது விலையோ குறைவு அனால் அதில் அடைங்கிற்கும் மருத்துவ பயன்கள் அதிகம் . கொய்யா பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி உடைய சத்துக்கள் உள்ளன. கொய்யா மரத்தின் இலைகள் மலச்சிக்கலை போக்கும் அதன் கஷாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளித்தால் பயன் உண்டு. கொய்யா மரத்தின் இலைகள் மூலம் தயாரிக்க படும் கஷாயம் இருமல்,தொண்டை மற்றும் இதயம் சம்மந்தமான […]

  • chilli are good for health here comes there are some benefit of chilli
    பச்சை மிளகாயின் பலன்கள்
    Posted in: ஆரோக்கியம்

    பச்சை மிளகாய் நாம் அனைவரும் ஒதுக்க குடிய விஷயமாக உள்ளது ஆனால் அது காரத்திற்கு மட்டுமல்ல உடல்நலத்திற்கும் அதிலே நிறைய பலன்கள் உள்ளன. அதில் சில வகைகள் 1. பச்சை மிளகாயில் வைட்டமின் சி சக்தி அதிகம் உள்ளது அது எதிர்ப்பு சத்தியை கொடுக்கும். இதுமட்டுமின்றி தொற்று நோய்கள் பரவாமல் காக்கும். 2. பச்சை மிளகாயை மென்று சாப்பிட்டால் அதிகம் எச்சில் சுரக்கும் இதனால் நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணிக்கும். 3. சக்கரைவியாதி உள்ளவர்கள் பச்சை […]

  • 90% of problem araise due to fat
    தொப்பையால் ஏற்படுகிறது 90சதவீத பிரெச்சனைகள்
    Posted in: ஆரோக்கியம்

    இன்றைய கால கட்டத்தில் அதிகமான சவாலாக இருப்பது தொப்பையை குறைப்பது தான் . அன்றைய காலத்தில் அனைவரும் அருகில் இருக்கும் இடத்திற்கு நடந்தே பயணம் செய்தனர் அதிகம் மிதிவண்டி ஓட்டினார் ஆகையால் உடல் ஆரோக்கியத்துடன் மிக வலுமையாக இருந்தனர். இன்றைய காலத்தில் நடப்பதும் குறைவு மிதிவண்டி பயன் படுத்துவதும் குறைவு. அனைவரும் இருசக்கர வாகனத்தை பயன் படுத்திக்கின்றனர். இதன் விளைவே சிலருக்கு தொப்பையாய் மாரி இருக்கிறது. இந்த தொப்பையால் மட்டுமே 90சதவீத பிரெச்சனைகள் உருவாகின்றனர். ஆய்வு ஒன்றில் […]

  • வைட்டமின்-B சாப்பாடு லங் கேன்சரை இரட்டிப்பு படத்துமா ?
    Posted in: ஆரோக்கியம்

    நாம் நாளடைவில் சாப்பிட்டு வரும் வைட்டமின்B சாப்பாடுகள் நமக்கு லங் கேன்சரை இரட்டிப்பு படத்தும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். எல்லாமே ஒரு அளவுதான் ஆனால் நாம் சாப்புடுகின்ற உணவு நமக்கு பிடித்தமானதக இருந்தால் நாம் அதில் அதிகம் ஆர்வம் காட்டுவது வழக்கம். இந்தவகையில் வைட்டமின் B12,B6 அதிகமாக எடுத்து கொண்டால் லங் கேன்சர் ஏற்படுகிறது புதிய ஆராய்ச்சு கூறுகிறது. இதன்மூலம் 30% முதல் 40% வரை லங் கேன்சர் வர வாய்ப்பு உள்ளது. சாப்பாடுகள் […]

  • வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள்
    Posted in: ஆரோக்கியம்

    வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றி சொன்னால், நம்பமாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். நாம் அனைவரும் […]

  • தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் 7 வகையான ஜுஸ்
    Posted in: ஆரோக்கியம்

    நெல்லிக்காய் ஜூஸ் தினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். இதுவொரு வகையான ஆயுர்வேத மருத்துவம் ஆகும். நெல்லிக்காய் ஜூஸ் பருகிவிட்டு வாக்கிங் செல்வது, அல்லது வாக்கிங் செய்த பிறகு நெல்லிக்காய் ஜூஸ் பருகுவது நல்ல மாற்றத்தை காண உதவும். மசாலா பால் பாலுடன் மஞ்சள் சேர்த்து பருகுவது தான் மசாலா பால். மஞ்சளின் மருத்துவ குணங்கள், உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது. மூட்டு வலி, தசை பிடிப்பு, நோய் எதிர்ப்பு […]