உலகம்

  • 40,000 ஆயிரத்தை தாண்டிய கொரோனா மரணங்கள் – தொடரும் சோகம்
    Posted in: india, அண்மை செய்திகள், உலகம்

    இந்தியாவில் இதுவரை 1,397 நபர்கள் பாதிக்க பட்டும், 35 பேர் மரணம் அடைந்தும் உள்ளனர். இன்னும் முழுமையான கொரோன சோதனை செய்தால் முழு நிலவரம் தெரிய வரும். இருப்பினும் இது வரை உள்ள நிலை கட்டுக்குள் இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இந்த நோயின் தாக்கம் காரணமாக மரணங்களும், தொற்று ஏற்பட்ட நபர்களின் எண்ணிக்கை (8,00,000) எட்டு லட்சமாக மிக அதிகமாகி உள்ளது. இந்த நாளில் மட்டும் ஸ்பெயினில் 800க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது அந்த […]

  • அமெரிக்காவில் 101,242 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
    Posted in: உலகம்

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இன்று மட்டும் 402 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 258 பேர் மரணம் அடைந்திருந்த நிலையில், இன்று ஆனா மரண எண்ணிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மொத்தமாக 1000+ நபர்கள் இது வரை இறந்து உள்ளனர். வாஷிங்டன் DC , நியூயார்க் போன்ற 50 மாகானங்கள் பாதிப்பு அடைந்து வருகிறது. உடனடியாக அமெரிக்கா ப்ரெசிடெண்ட் டொனால்ட் டிரம்ப் 2டிரில்லியன் டாலர் மக்களுக்கான உதவி பேக்கஜ் அறிவித்துள்ளார் அதற்கான […]

  • கொரோனா வைரஸ் பாதிக்க பட்ட நாடுகளின் விபரம் நேரலை
    Posted in: அண்மை செய்திகள், ஆரோக்கியம், உலகம்

    கீழே கொடுக்க பட்டுள்ள youtube வீடியோவில் எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் பாதிக்க படுகின்றனர். மேலும் எத்தனை பேர் குணமடைகின்றனர் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான நேரடி ஒளிபரப்பை காணுங்கள்.

  • car with beer
    பீரை போடு…காரை ஓட்டு…இனி சாலைகளில் ஓடும் பார்
    Posted in: உலகம்

    பீரை போடு…காரை ஓட்டு…என்று இனி நடந்தாலும் ஆச்சிரியமில்லை. மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது என்பது சட்டம். ஆனால் மதுவை ஊற்றி காரை ஓட்ட முடியும் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என அனைத்து வாகனங்களுக்கும் போடப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே இதற்க்கு மாற்று எரிபொருள் தாயாரிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் பதிலாக பீர் […]

  • peru country dead baby
    இறந்த குழந்தையின் உடலை வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த தாய்
    Posted in: உலகம்

    பெரு நாட்டை சேர்ந்த மோனிகா பிலோமினாவிற்கு பிறந்த குழந்தை வளர்ச்சி அடையாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். சில நாட்களுக்கு பிறகு அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டது. அந்த குழந்தையின் இறப்பு சான்றுதழை கொடுக்க அந்த மருத்துவமனை தாமதப்படுத்தி வந்தது. இதனால் அந்த குழந்தையின் உடலை மோனிகா தனது வீட்டின் பிரிட்ஜில்(குளிர்சாதன பெட்டியில்) வைத்து பாதுகாத்துள்ளார். தனது குழந்தையின் இறப்பது சான்றிதழ் கிடைத்த பிறகே அவர் குழந்தையின் உடலை […]

  • Aerial Attack
    சிரியாவில் நடந்த வான்வலி தாக்குதலில் – 27 பேர் பலியாகிவுள்ளனர்
    Posted in: உலகம்

    சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் அருகே சிரியா மற்றும் ரஷ்யா ஜெட் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹமோரியா நகரின் குடியிடுப்பு பகுதி மற்றும் சந்தை பகுதிகளை குறிவைத்து தாக்கியுள்ளனர். இதில் 17பேர் பலியாகிவுள்ளனர். அடுத்தப்படியாக அர்பின் என்னும் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 4பேர் பலியாகிவுள்ளனர் மற்றும் ஹரஸ்தா நகரில் 6பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை நடைப்பெற்று வருகிறது. பலரின் நிலைமை மோசமாவுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். […]

  • mallay hearing
    விஜய் மல்லையா வழக்கு இன்று இறுதி விசாரணை
    Posted in: உலகம்

    மிக பெரிய தொழில் அதிபரான மல்லையாவை இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை இன்று லண்டன் கோர்ட்டில் தொடங்குகிறது. இந்தியாவின் பல்வேறு வங்கியிலிருந்து ரூபாய்.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய தொழில் அதிபரே விஜய் மல்லையா. அவர் வாங்கிய கடன் திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் அவர் மீது பல்வேறு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர் தற்பொழுது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை திரும்ப இந்திய நாட்டிற்கு அனுப்புமாறு […]

  • mount agung eruption
    வெடித்து சிதறிய எரிமலை – மக்கள் பீதி
    Posted in: உலகம்

    தென் கிழக்கு ஆசியா நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவிலுள்ள மவுண்ட் அகுங் எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. ஆயிரக்கணக்கான எரிமலைகள் உள்ள இந்தோனேஷியாவில் 120 எரிமலைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. இந்நிலையில் பாலி தீவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய குடா என்னும் இடத்திற்க்கு அருகே மவுண்ட் அகுங் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 54ஆண்டுகளுக்கு முன்பு வெடித்து. அப்பொழுது 7.5கி.மீ., தொலைவுக்கு நெருப்பு குழம்புகள் பரவியது. அந்த சம்பவதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எரிந்து சாம்பலாகினர். […]

  • Iraq attack
    ஈராக்கில் தற்கொலை படையினர் தாக்குதல் – 17பேர் பலி
    Posted in: உலகம்

    ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 17பேர் பலியாகிவுள்ளனர், மேலும் 28பேர் காயமடைந்துள்ளனர். ஈராக் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் ராணுவப்படையினருக்கும் இடையில் சண்டை நடந்துவருகிறது. இந்த தாக்குதலுக்கு பல அப்பாவி பொதுமக்கள் பலியாகிவுள்ளனர். ஈராக்கின் தலைநகரமான பாக்தாத்திலிருந்து தென் கிழக்கு திசையில் 35கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நஹ்ரவான் மார்க்கெட் பகுதியில் நேற்று காலை 5 தீவிரவாதிகள் உள்ளே நுழைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு […]

  • bomb blast
    நைஜீரியா மசூதியில் குண்டுவெடிப்பு 50பேர் பலியாகினர்
    Posted in: உலகம்

    நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள அடமாவா மாநிலத்தில் முபி நகரில் உள்ள மசூதி ஒன்றில் பயங்கரவாதிகளால் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் அடமாவா பகுதியை, “போகோ ஹராம்” பயங்கரவாதிகள் 2014-ம் ஆண்டு கைப்பட்டிறினர். அதனை அடுத்த ஆண்டே அதாவது 2015-ம் ஆண்டு நைஜீரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியது. போகோ ஹராம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இதுவரை 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக அமைதி நிலவிவரும் இந்த […]